
/
சினிமா
ரஜினியின் தர்பார் வெளியீடு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'தர்பார்'. உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளதையொட்டி ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
1 / 20
Loading...
Updated On :9 ஜனவரி 2020, 2:58 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



