போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்தும் நிறைந்த ஜனரஞ்சக படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு.
படத்தின் பூஜை 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது.