'லால் சலாம்' படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள ‘லால் சலாம்’ படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Updated on
லால் சலாம் படத்தின் பூஜையில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

பூஜையில் கலந்து கொண்டு மலர் தூவி சாமி வழிபட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இப்படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்க உள்ளார்.

இதற்கு முன்னர் 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார்.

தயாரிப்பாளர் சுபாஸ்கரன் உடன் நடிகர் ரஜினிகாந்த்.

கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

தயாரிப்பாளர் சுபாஸ்கரன் உடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இயக்குநர் ஐஸ்வர்யாவுடன் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த்.

படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த்.

'லால் சலாம்' படத்தின் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com