தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

நாட்டின் முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு முக்கியம்: வானதி சீனிவாசன்

நாட்டின் முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியது குறித்து...

Vanathi Srinivasan

செய்தியாளர்களுடன் பேசிய வானதி சீனிவாசன் - ANI

Updated On :

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் குறிப்பிட்டு, நாட்டின் முக்கிய முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் வானதி சீனிவாசன் பேசியதாவது, "காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே இப்போது திமுகவினரை நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டை மாற்றும் என நான் நினைக்கவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த துரோகத்தை திமுக இன்னும் நினைவில் வைத்துள்ளது என நினைக்கிறேன்.

நாடாளுமன்றத்தில் இதுவரையில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. மக்கள்தொகையில் 50 சதவிகிதம் பெண்கள் இருக்கும் நாட்டில் எடுக்கப்படும் முடிவுகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியத்துவம் பெற வேண்டும்" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Summary

Women's participation in the nation's decision-making must be given importance, says BJP Leader Vanathi Srinivasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.