விளம்பரதார நிகழ்வில் பங்கேற்ற பாலிவுட் நடிகர்கள் - புகைப்படங்கள்
கரண் ஜோஹர் இயக்கியுள்ள படம் ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி. இதன் விளம்பரதார நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்.
கொல்கத்தாவில் நடைபெற்ற 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தின் விளம்பரதார நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட்.