குட் பேட் அக்லி நன்றி தெரிவிக்கும் விழா - புகைப்படங்கள்
தமிழகத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவித்துள்ள படக்குழுவினர் இன்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெற்றி விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற நடிகர் பிரசன்னா
விழாவில் பங்கேற்ற நடிகர் ஜி.வி.பிரகாஷ்
விழாவில் பங்கேற்ற நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர்.
படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், இதில் இயக்குநர் ஆதிக், நடிகர்கள் அர்ஜுன் தாஸ், ரகுராம் மற்றும் நடிகை பிரியா வாரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.