தன்வி தி கிரேட் படத்தின் ப்ரீமியர் ஷோ - புகைப்படங்கள்
மும்பையில் திரையிடப்பட்ட 'தன்வி தி கிரேட்' திரைப்படத்தின் முதல் காட்சியை கண்டு மகிழ்ந்த நிலையில், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர்களான அனுபம் கேர் , சுபாங்கி தத் மற்றும் போமன் இரானி ஆகியோர்.
'தன்வி தி கிரேட்' திரைப்படத்தின் முதல் காட்சியை கண்டு மகிழ்ந்த நிலையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த மூத்த நடிகர் அனுபம் கேர் மற்றும் அவரது மனைவி மற்றும் நடிகர் கிரோன் அனுபம் கேர் ஆகியோர்.
பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே.
பாலிவுட் நடிகர்களான அனுபம் கேர் மற்றும் போமன் இரானி ஆகியோர்.
நடிகை மஹிமா சௌத்ரி உடன் பாலிவுட் நடிகர் அனுபம் கேர்.-
நடிகர் கிரோன் கேர் அவரது மனைவி அனுபம் கேர் மற்றும் அவரது மகன் சிக்கந்தர் கேர்.-
நடிகை மஹிமா சௌத்ரி.-
நடிகர் சிக்கந்தர் கேர்.-
நடிகர் அனுபம் கேர்.-
'தன்வி தி கிரேட்' திரைப்படத்தின் முதல் காட்சியை பார்வையிட வந்த போது புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை அடா ஷர்மா.-