மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

பத்தா திரைப்படத்தின் வெற்றி விழா - புகைப்படங்கள்

பத்தா திரைப்படத்தின் வெற்றி விழா - புகைப்படங்கள்

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகிய 'பத்தா' படத்தின் வெற்றி விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.

Updated On :
வெற்றி விழா நிகழ்வில் பத்தா படக்குழுவினர்.

வெற்றி விழா நிகழ்வில் பத்தா படக்குழுவினர்.

அட்லீ மற்றும் பிரியா மோகன் அட்லி ஆகியோர்.

அட்லீ மற்றும் பிரியா மோகன் அட்லி ஆகியோர்.

பத்தா திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வில் விஜய் சேதுபதி.

பத்தா திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வில் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார்.

படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார்.

சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார்.

சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இயக்குநர் அட்லீயின் 'ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்' நிறுவனமும், 'ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 சினி1 ஸ்டுடியோஸ்' நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன.

இயக்குநர் அட்லீயின் 'ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்' நிறுவனமும், 'ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 சினி1 ஸ்டுடியோஸ்' நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன.

ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்துள்ளனர்.

28 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

28 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.