வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

புதிய கதைக்களத்துடன் விரைவில் 'ஒட்டாரம்' - புகைப்படங்கள்

புதிய கதைக்களத்துடன் விரைவில் 'ஒட்டாரம்' - புகைப்படங்கள்

ரா. ராமமூர்த்தி இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஒட்டாரம்' திரைப்படம் விரைவில் திரைக்கு வருவதாக படக்குழு அறிவிப்பு.

Published On :
படத்தில் நாயகனாக காட்வின், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா மற்றும் மூனார் ரமேஷ், 'யாத்திசை' பட நாயகி ராஜலட்சுமி, 'லப்பர் பந்து' படத்தில் நடித்த டி.எஸ்.கே மற்றும் கன்னடத் திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரோபோ கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தலின் வலியையும், அது குறித்த விழிப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்ட படம்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தலின் வலியையும், அது குறித்த விழிப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்ட படம்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மான்குத்திமேடு வனப்பகுதியிலும், சென்னை தண்டையார்பேட்டை பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மான்குத்திமேடு வனப்பகுதியிலும், சென்னை தண்டையார்பேட்டை பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.