மாஸ் காட்டும் அஜித் குமார் - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித் குமாருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உண்டு. இவருடைய ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் விழாக் கோலம் போல் திரையரங்கில் கொண்டாடுவதும் உண்டு. அந்த வகை தற்போது அஜித் ரசிகர்களால் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் வலிமை.

வலிமை கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் அஜித். ரசிகர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
1 / 11

வலிமை கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் அஜித். ரசிகர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 2:29 pm IST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.