இளஞ்சிவப்பு உடையில் மின்னும் ரகுல் ப்ரீத் சிங் - புகைப்டங்கள்

இளஞ்சிவப்பு டைட் உடையில் மின்னும் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழில் தடையற தாக்க, தீரம் அதிகாரம் ஒன்று, என்ஜி.கே, ஸ்பைடர் ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

Updated on
கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'அயலான்' ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

அட்டாக், ரன்வே 34, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா உள்பட படங்களில் நடித்துள்ளார்.

இளஞ்சிவப்பு நிற ஓவர் பிட் உடையில் அட்ராசிட்டி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்.

ரகுல் ப்ரீத் சிங் அணிந்து வந்த  இளஞ்சிவப்பு உடையானது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

தனது போட்டோக்களால் சமூக வலைத்தளத்தை அவ்வப்போது நிரப்பி வரும் ரகுல் லைக்குகளை அள்ளுவதோடு அடிக்கடி வைரலாகவும் செய்வார்.

பின்னழகை காட்டிய மாடர்ன் நாயகி.
பின்னழகை காட்டிய மாடர்ன் நாயகி.
கார்த்தியுடன் தீரம் அதிகாரம் ஒன்று, தடையற தாக்க,  சூர்யாவுடன் என்ஜி.கே உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

ஹிந்தியில் ரன்வே 34 படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார்

தனது போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவதோடு அடிக்கடி வைரலாகவும் செய்வார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com