பளபளக்கும் திவ்யதர்ஷினி - புகைப்படங்கள்

தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளியாக வலம் வரும் திவ்யதர்ஷினி ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜேவாகவும், நடிகையாகவும் பல ரசிகர்களுக்கு பேவரைட்டாக நாயகியாக திகழும் திவ்ய தர்ஷினி என்கிற டிடி.

Updated on
ஆர்.ஜேவாக இருந்து பிறகு விஜேவாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

பேரழகாய் ஜொலிக்கும் திவ்யதர்ஷினி.
பேரழகாய் ஜொலிக்கும் திவ்யதர்ஷினி.
புடடையில் ஜொலிக்கும் திவ்யதர்ஷினி.
புடடையில் ஜொலிக்கும் திவ்யதர்ஷினி.
காபி வித் டிடி, விருது விழா, படங்களின் சிறப்பு பார்வை என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் தனக்கென ஒரு இடத்தைப்  தக்க வைத்து கொண்டவர்.

சின்னத்திரையில் வெற்றி வாகை சூடிய பிறகு வெள்ளித்திரையிலும் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் ஜொலிக்கும் நட்சத்திரமாக வலம் வரும் டிடி.

எப்போதும் தன்னை லைம்லைட்டிலேயே நிலைநிறுத்தி கொள்வதில் தனக்கு நிகர் தான் தான் என்று நிரூபித்தார்.

இளமை, புதுமை என மிளிர்வதுதான் திவ்யதர்ஷினியின் ஸ்பெஷாலிட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com