
/
நிகழ்வுகள்
ஜி.எஸ்.டி,க்கு முன்
ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்பாக பல நிறுவனங்கள் ப்ரீ-ஜிஎஸ்டி என்ற பெயரில் சிறப்பு விலை சலுகையை அறிவித்துள்ளது. சிறப்பு கேஷ்பேக் சலுகைகளும் மட்டுமில்லாமல், ஆடைகள், ஃபேஷன் பொருட்களுக்கு பல்வேறு விதமான சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு கேஷ்பேக் சலுகைகளாக எல்ஜி, சோனி, சாம்சங் நிறுவனங்களின் டிவி, லெனோவா, டெல், ஆப்பிள் நிறுவனங்களின் லேப்டாப், போன்றவற்றிற்கு அதிகபட்சமாக ரூ.20,000 வரை கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 / 10
Loading...
Updated On :30 ஜூன் 2017, 1:00 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




