ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

நிகழ்வுகள்

ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் ரயில் நிலையங்களில் விடிய விடிய பயணிகள் கூட்டம் அலைமோதியது. சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்யாத பயணிகள் நீண்டவரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்கினர். மேலும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தடுக்க ரயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது.

Photo 1
1 / 16
Loading...
Updated On :13 ஜனவரி 2018, 7:59 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.