/
நிகழ்வுகள்
சந்திர கிரகணம்
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்தவகையில் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு அரிய சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இந்த சந்திர கிரகணம் இரவு 11.45 மணிக்கு தொடங்கி, ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் வரை நீடித்த அரிய கிரகணம் இதுவே.

1 / 20
Loading...
Updated On :28 ஜூலை 2018, 10:59 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




