/

நிகழ்வுகள்

கோடையில் மகத்துவம் நிறைந்த மண்பானை நீர்

மண்ணும் மண்ணால் செய்யப்பட்ட பானையும் அத்தனை குளிர்ச்சியைத் தரக்கூடியவை என்பதை எவரும் மறப்பதற்கில்லை. மறுக்கவும் முடியாது. மண்பானை குடிநீரை குடித்தால் தாது விரையம் ஏதுமின்றி சுத்தமான குடிநீர் குடிப்பது நமக்கு நீண்ட ஆயுளை தரும்.  நீண்ட காலம்காலமாகவே நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கும், கஷாயம் போன்ற மருந்துப் பொருட்களைத் தயாரிக்க மண்பானைதான் பயன்படுத்தினர். பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பார்கள். பானைத் தண்ணீர் குடித்தவர்களும் பாக்கியசாலிகள்தான். 

Photo 1
1 / 10
Updated On :2 பிப்ரவரி 2024, 2:27 pm IST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.