புழல் ஏரியில் நீர் திறப்பு - புகைப்படங்கள்

சென்னையில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Updated on
நீர் வரத்துக்கு ஏற்ப, ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு.

தொடர் மழையால் ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

ரம்மியமாக காட்சி தரும் புழல் ஏரியின் எழில்மிகு தோற்றம்.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com