
/
நிகழ்வுகள்
சாஸ்திர பூஜை கொண்டாடிய ராஜநாத் சிங் - புகைப்படங்கள்
நவராத்திரி பண்டிகையின் 9-ஆம் நாளான இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் போர் தளவாடங்களுக்கு பூஜை செய்து மகிழ்ந்தார்.

1 / 8
ஆலியில் விஜயதசமியை முன்னிட்டு முன்னிட்டு போர் தளவாடங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தனம், குங்குமம் வைத்து 'சாஸ்திர பூஜை' செய்து மகிழ்ந்தார்.
Loading...
Updated On :5 அக்டோபர் 2022, 11:29 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



