
/
விழாக்கள்
"அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடும் வைபவம்"
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபதிருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பணிகள் தொடங்க 30.09.2019 அன்று காலை 5:30 - 7:05 மணிக்குள் பந்தகால் நடும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் தீபாரதனை மற்றும் திருத்தேர்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பின் ராஜகோபுரம் எதிரே பந்தகால் நடப்பட்டது.

1 / 11
Karthigai deepam Special photos
Loading...
Updated On :30 செப்டம்பர் 2019, 9:49 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




