47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

செய்திகள்

தினமணி நாளிதழ் சார்பில் அமைதிப் பேரணி அனுசரிப்பு

இளைஞர்களின் எழுச்சி நாயகன், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தினமணி நாளிதழ் சார்பில், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியில், அப்துல் கலாமின் பொன்மொழிகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய மாணவர்கள் கலாமின் உறுதிமொழிகளை வாசிக்க அதை மாணவ, மாணவியர் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.

Photo 1
1 / 11
Loading...
Updated On :27 ஜூலை 2017, 10:10 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.