
/
செய்திகள்
இடிக்கப்பட உள்ளது சென்னை சில்க்ஸ் கட்டடம்
சென்னையின் வர்த்தக மையமான தியாகராய நகரில் உள்ள ‘சென்னை சில்க்ஸ்’ ஏற்பட்ட தீயால், 7 மாடி கட்டிடமும், கோடிக்கணக்கான ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய நிலையில், தீ விபத்துக்குள்ளான கட்டிடம் இடிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
1 / 16
Loading...
Updated On :1 ஜூன் 2017, 3:26 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




