
/
செய்திகள்
போர் விமானத்தில் பறந்து நிர்மலா சீதாராமன் ஆய்வு
இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன், இந்திய ராணுவத்தின் அதிவேக சுகாய் 30 ஜெட் ரக போர் விமானத்தில் பறந்து ஆய்வு மேற்கொண்டார். புவியீர்ப்பு சக்திக்கு எதிராக பணியாற்ற வசதியாக ஜி-சூட் அணிந்த நிர்மலா சீதாராமன், ஆக்ஸிஜன் முகமூடி கொண்ட ஹெல்மெட்டையும் அணிந்து கொண்டு சுகோயில் பயணித்தார். இந்த விமானம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும், மணிக்கு சுமார் 1350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 / 10
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




