
/
செய்திகள்
காஷ்மீரில் கடும் பனிப்பொழி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள், மலைகள், மரம், செடி, கொடிகள் என அனைத்தும் இடங்களிலும் பனி படர்ந்துள்ளது. தொடர் பனிழ்பொழிவால் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

1 / 22
Loading...
Updated On :5 ஜனவரி 2019, 8:30 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




