
/
செய்திகள்
கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்
மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் சிற்பங்களை குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கினார். பிறகு கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் சோமாஸ்கந்தர், பள்ளிக்கொண்ட நிலையில் உள்ள ஜலசயன பெருமாள், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்தும், குடைவரைக் கோயில்களின் தொன்மை குறித்தும் விளக்கினாா். இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.

1 / 42
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




