
/
செய்திகள்
சென்னையில் பேருதவியாக இருந்த அம்மா உணவகம்
சென்னையில் அனைத்து ஓட்டல்களும் அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்ட நிலையில், அம்மா உணவகங்கள் பேருதவியாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். தற்போது உணவகங்கள் மூடப்பட்டதால், உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தோம், ஆனால் அம்மா உணவகம் செயல்பட்டு வருவது எங்களுக்கு பேருதவியாக இருந்தது என்றனர்.

1 / 30
Loading...
Updated On :25 மார்ச் 2020, 2:28 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



