டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் - புகைப்படங்கள்

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் அதன் பிரபல ஹாட்ச் பேக் காரான டியாகோ மாடலின் எலக்ட்ரிக் வெர்ஷன் மும்பையில் அறிமுகம் செய்தது.
டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டும் வகையில், மும்பையில் டாடா மோட்டார்ஸின் ஹேட்ச்பேக் பிரிவில் அறிமுகமான முதல் எலெக்ட்ரிக் கார்.

Updated on
டாடா  மோட்டார்ஸின் புதிய மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர் விவேக் ஸ்ரீவத்சா, நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா மற்றும் துணைத் தலைவர் ஆனந்த் குல்கர்னி.

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 24KWh பேட்டரி ஆப்ஷன் ஒன்றும் மற்றொன்று 19.2KWh பேட்டரி ஆப்ஷன் ஆகும்.

இதன் 24KWH பேட்டரி பேக் 315 KM ரேஞ்சும், 19.2KWH பேட்டரி பேக் 250 KM ரேஞ்சு கொண்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியுடன், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர், கிருஸ் கண்ட்ரோல், சவுண்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் டெக்னாலஜி ஆகிய வசதிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com