யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினி - புகைப்படங்கள்

உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த், மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்.

Updated on
நடிகர் ரஜினிகாந்துக்கு புத்தகம் மற்றும் நினைவுப் பரிசை வழங்கி கெளரவித்த முதல்வர்  யோகி ஆதித்யநாத்.

உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com