மாருதி சுசூகியின் இன்விக்டோ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் தனது இன்விக்டோ கார்-ஐ அறிமுகம் செய்தது.
இன்விக்டோ கார் அறிமுக விழாவில் கலந்து கொண்ட மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டேகுச்சி.

Updated on
குருகிராமில் அறிமுக விழாவில் புதிய இன்விக்டோ கார் அருகில் நிற்கும் மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டேகுச்சி.

அறிமுக விழாவில் மாருதி சுஸுகியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டேகுச்சி உடன் மூத்த நிர்வாக அதிகாரி (மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா.

அறிமுக விழாவில் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள புதிய மாடல் கார்களான ஜீட்டா+ (7 சீட்டர்), ஜீட்டா+ (8 சீட்டர்) மற்றும் ஆல்பா+ (7 சீட்டர்) ஆகிய 3 வேரியென்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டேரிங் மவுண்ட் கன்ட்ரோல், கிருஸ் கன்ட்ரோல், மல்டி டிஸ்பிளே, வென்டிலேட் மற்றும் பவர் சீட், கூல் க்ளோவ் பாக்ஸ் போன்ற வசதிகள் இன்விக்டோ-வில் வழங்கப்பட்டுள்ளது.

இன்விக்டோ அறிமுக விழாவில் மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com