பிரிட்டன் மன்னரானார் சார்லஸ் - புகைப்படங்கள்

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில், எலிசபெத் ராணி மறைவுக்கு பின்பு  70 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிசூடும் விழாவிற்கு, இங்கிலாந்து அரச குடும்பத்தைத் தவிர்த்து 203 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த முடிசூட்டு விழாவின் போது, கேன்டர்பரி பேராயர் தி மோஸ்ட் ரெவரெண்ட் ஜஸ்டின் வெல்பியால் செயின்ட் எட்வர்ட் மகுடத்துடன் முடிசூட்டப்பட்ட நிலையில், மூன்றாம் மன்னர்.

Updated on
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சார்லஸ் மன்னராக மகுடம் சூடியதை தொடர்ந்து அவரது மனைவி கமீலாவுக்கும் மகுடம் சூடப்பட்டு ராணியாக அறிவிக்கப்பட்டார்.

பிரிட்டன் மன்னராக முடிசூடிக்கொண்டார் மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் மூன்றாம் சார்லஸ்.

எலிசபெத் ராணி மறைவுக்கு பின்பு  70 ஆண்டுகள் கழித்து நடைபெறும் சார்லஸ் மன்னராக முடிசூடும் விழாவிற்கு 203 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

1937ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டன் நாட்டின் முதல் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்கிறார்.

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், பிரிட்டனின் மன்னராக சார்லஸ் III மற்றும் கமீலா, மகாராணியின் முடிசூட்டு விழாவிற்கு வருகை தரும் வேல்ஸ் இளவரசி.

விழாவிற்கு வருகை தரும் பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் வேல்ஸ் இளவரசி.

விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தரும் பிரிட்டனின் இளவரசர் வில்லியம், வேல்ஸ் இளவரசி மற்றும் அவர்களது குழந்தைகளான இளவரசி சார்லட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகியோர்.

முடிசூட்டு விழாவில் உரையாற்றும் இங்கிலாந்தின் 57வது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்.

இந்திய அரசு சார்பில் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தங்கர் உடன் உரையாடும் பிரிட்டனின் மன்னர் சார்லஸ்.

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு வருகை தரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி ட்ரூடோ.

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் மன்னர் முடிசூடும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றதை தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ரோந்து வரும் காவலர்கள்.

முடிசூட்டு விழாவிற்குப் பிறகு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு செல்லும் மன்னர் சார்லஸ் III மற்றும் அவரது மனைவி ராணி கமீலா.

மன்னராக சார்லஸ் முடுசூட்டிக்கொண்ட நிலையில் லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com