வரலாறு காணாத கனமழை - புகைப்படங்கள்

தொடர் கனமழையால், மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்.

Updated on
புதுச்சேரி ரெயின்போ நகரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை வெள்ளம்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் உண்டு உறைவிடப் பள்ளியை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, அங்குள்ள மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினர்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப் பாதையை மூழ்கடித்த மழை நீர்.

திருவெண்ணெய்நல்லூர் வட்டம், செம்மார் கிராமத்தில் மழை நீரால் சூழப்பட்ட குடிசை வீடு.

கடலூர் குண்டு சாலையில் சாய்ந்த மரத்தை, மாவட்ட எஸ்.பி. ராஜாராம் முன்னிலையில் அகற்றிய ஊழியர்கள்.

ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததையடுத்து பெய்த கனமழையால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலையில் தேங்கிய வெள்ளம்.

திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழை காரணமாக, நொச்சிமலை பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் சிக்கித் தவித்த சிறுவனை தோளில் சுமந்து மீட்டு வந்த தீயணைப்பு வீரர்.

பலத்த மழையால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து, கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் தண்ணீர்.

புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் சாலையில் கரை புரண்ட வெள்ளம்.

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் மழை பாதித்த பகுதிகளை படகில் சென்று பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com