சென்னையில் சாரல் மழை - புகைப்படங்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில்,  சென்னையில் சாரல் மழை பெய்தது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சாரல் மழை பெய்தது.

Updated on
சென்னை அண்ணாநகர், முகப்பேர், ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை.

வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சாரல் மழை.
சாரல் மழை.
சென்னையில் குறிப்பாக கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்தது.

சாரல் மழையால் சென்னை முழுவதும் குளிர்ச்சி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com