/
செய்திகள்
பிரபலங்கள் பங்கேற்ற அயோத்தி ஸ்ரீ பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா - புகைப்படங்கள்
அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா இன்று ஜனவரி 22ஆம் நடைபெற்றது. இதையொட்டி, நாடு முழுவதும் ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டதன் பேரின் கலந்து கொண்ட அரசியல்தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள்.

1 / 30
அயோத்தியில் நடைபெற்ற பிரான் பிரதிஷ்டா விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி ஆகியோர்.
Loading...
Updated On :22 ஜனவரி 2024, 5:06 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



