அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் - புகைப்படங்கள்

தமிழகத்தில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ANI
Updated on
மாணவர்களுக்கு உணவு ஊட்டிவிட்டு, அவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவருந்தினார்.
மாணவர்களுக்கு உணவு ஊட்டிவிட்டு, அவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவருந்தினார்.ANI
மாணவர்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மாணவர்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.ANI
அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.ANI
அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு உணவை  பரிமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு உணவை பரிமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.ANI
மாணவர்களுடன் கலந்துரையாடும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மாணவர்களுடன் கலந்துரையாடும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.ANI
உணவின் சுவையை சரி பார்க்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
உணவின் சுவையை சரி பார்க்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com