பிரதமர் மோடி பதவியேற்பு விழா - புகைப்படங்கள்

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் சிறந்த புகைப்படங்கள்
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
Updated on
நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்... என்று ஆரம்பித்துபதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி.
நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்... என்று ஆரம்பித்துபதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி.ANI
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அமித் ஷா.
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அமித் ஷா.ANI
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட எஸ்.ஜெய்சங்கர்.
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட எஸ்.ஜெய்சங்கர்.ANI
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நிர்மலா சீதாராமன்.
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நிர்மலா சீதாராமன்.ATUL YADAV
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பியூஷ் கோயல்.
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பியூஷ் கோயல்.ATUL YADAV
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட கிரிராஜ் சிங்.
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட கிரிராஜ் சிங்.ATUL YADAV
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட லாலன் சிங்.
மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட லாலன் சிங்.ATUL YADAV
மேடையில், பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா.
மேடையில், பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா.
மேடையில் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்ஷங்கர் உள்ளிட்டோர்.
மேடையில் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்ஷங்கர் உள்ளிட்டோர்.ATUL YADAV
குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.ATUL YADAV
தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்று உள்ளதையடுத்து ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்று உள்ளதையடுத்து ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.ATUL YADAV
பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டது.
பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டது.ATUL YADAV
தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்று, சரித்திரம் படைத்திருக்கும் பிரதமர் மோடி.
தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்று, சரித்திரம் படைத்திருக்கும் பிரதமர் மோடி.ATUL YADAV
சர்வதேச நாடுகளின் தலைவர்கள், சினிமா, மருத்துவம், தொழில்துறைச் சேர்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
சர்வதேச நாடுகளின் தலைவர்கள், சினிமா, மருத்துவம், தொழில்துறைச் சேர்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள்.
பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள்.
பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாதுக்கள்.
பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாதுக்கள்.
பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர் அம்பானி மற்றும் பாலிவுட் நடிகர்  ஷாருக் கான்.
பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர் அம்பானி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக் கான்.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com