வாட்டி வதைக்கும் வெப்பம் - புகைப்படங்கள்

வடமாநிலங்களில் கடும் வெப்பம்: வாடும் மக்கள்!
ஜெய்ப்பூரில், சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகத்தை மூடிக் கொண்டு கல்லூரிக்கு செல்லும் பெண்கள்.
ஜெய்ப்பூரில், சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகத்தை மூடிக் கொண்டு கல்லூரிக்கு செல்லும் பெண்கள்.
Updated on
கடும் வெப்பம் அலையால் தவித்து வரும் நிலையில், புதுதில்லியில் தண்ணீர் குழாயை சுமந்து செல்லும் இளம் பெண்கள்.
கடும் வெப்பம் அலையால் தவித்து வரும் நிலையில், புதுதில்லியில் தண்ணீர் குழாயை சுமந்து செல்லும் இளம் பெண்கள்.Atul Yadav
வெப்பம் அலையால் தவித்து வரும் மக்களை காக்க மொராதாபாத்தில் தன்னார்வலர்களால் விநியோகிக்கப்பட்ட சர்பத்.
வெப்பம் அலையால் தவித்து வரும் மக்களை காக்க மொராதாபாத்தில் தன்னார்வலர்களால் விநியோகிக்கப்பட்ட சர்பத்.
ஜெய்ப்பூரில் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகத்தை மூடிக் கொண்டு செல்லும் பெண்கள்.
ஜெய்ப்பூரில் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகத்தை மூடிக் கொண்டு செல்லும் பெண்கள்.VISHAL BHATNAGAR
நாக்பூரில் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தன்னை குளிர்வித்துக் கொள்ளும் எருமையின் மீது ஒரு அமர்ந்த சிறுவன்.
நாக்பூரில் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தன்னை குளிர்வித்துக் கொள்ளும் எருமையின் மீது ஒரு அமர்ந்த சிறுவன்.-
புதுதில்லி சாணக்கியபுரியில் உள்ள விவேகானந்தா காலனியில் நீர் பற்றாக்குறைக்கு நிலவி வரும் நிலையில், டேங்கரிலிருந்து குடிநீரை சேகரிக்கும் பொதுமக்கள்.
புதுதில்லி சாணக்கியபுரியில் உள்ள விவேகானந்தா காலனியில் நீர் பற்றாக்குறைக்கு நிலவி வரும் நிலையில், டேங்கரிலிருந்து குடிநீரை சேகரிக்கும் பொதுமக்கள்.
வெப்பமான கோடை நாளில், ஜம்முவில் உள்ள நீர்நிலையில் நீச்சலடித்து மகிழ்ந்த நபர் ஒருவர்.
வெப்பமான கோடை நாளில், ஜம்முவில் உள்ள நீர்நிலையில் நீச்சலடித்து மகிழ்ந்த நபர் ஒருவர்.-
ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் சாலைகளில் தண்ணீரை தெளித்து வரும் காவல் துறையினரின் வாகனம்.
ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் சாலைகளில் தண்ணீரை தெளித்து வரும் காவல் துறையினரின் வாகனம்.ANI
வெப்பத்தை தணிக்க சஞ்சய் ஏரியில் குளிக்கும் குழந்தைகள்.
வெப்பத்தை தணிக்க சஞ்சய் ஏரியில் குளிக்கும் குழந்தைகள். ANI
வெப்பவெப்பத்தை தணிக்க சஞ்சய் ஏரியில் குளிக்கும் குழந்தைகள். த்தை தணிக்க சஞ்சய் ஏரியில் குளிக்கும் குழந்தைகள்.
வெப்பவெப்பத்தை தணிக்க சஞ்சய் ஏரியில் குளிக்கும் குழந்தைகள். த்தை தணிக்க சஞ்சய் ஏரியில் குளிக்கும் குழந்தைகள். ANI
வெப்பத்தை தணிக்க சஞ்சய் ஏரியில் குளிக்கும் சிறுமி.
வெப்பத்தை தணிக்க சஞ்சய் ஏரியில் குளிக்கும் சிறுமி.ANI
கோடை முன்னிட்டு சாலையோர விற்பனையாளரிடமிருந்து ஜல்ஜீராவை வாங்கி அருந்தும் பொதுமக்கள்.
கோடை முன்னிட்டு சாலையோர விற்பனையாளரிடமிருந்து ஜல்ஜீராவை வாங்கி அருந்தும் பொதுமக்கள்.
குதிரையை குளிப்பாட்டும் சிறுவன்.
குதிரையை குளிப்பாட்டும் சிறுவன்.ANI
லக்னோவில் உள்ள நவாப் வாஜித் அலி ஷா விலங்கியல் பூங்காவில், கோடை வெப்பத்தை தணிக்க குளத்திற்குள் அமர்ந்திருக்கும் வெள்ளை புலி.
லக்னோவில் உள்ள நவாப் வாஜித் அலி ஷா விலங்கியல் பூங்காவில், கோடை வெப்பத்தை தணிக்க குளத்திற்குள் அமர்ந்திருக்கும் வெள்ளை புலி.ANI
வெறிச்சோடிய ஜெய்ப்பூரில் ஹவா மஹாலைச் சுற்றியுள்ள பகுதி சாலை.
வெறிச்சோடிய ஜெய்ப்பூரில் ஹவா மஹாலைச் சுற்றியுள்ள பகுதி சாலை.ANI
சுட்டெரிக்கும் வெயிலில் சர்வதேச எல்லையில் பகுதியான சம்பாவில் ரோந்து வரும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்.
சுட்டெரிக்கும் வெயிலில் சர்வதேச எல்லையில் பகுதியான சம்பாவில் ரோந்து வரும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com