மும்பையில் தொடர்ந்து 3வது நாளாக கனமழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுலும் முடங்கிய நிலையில், எரிவாயு சிலிண்டர்களுடன் மூழ்கிய மிதிவண்டி.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.-
கனமழை காரணமாக மிதி நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதற்கு மத்தியில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இண்டிகோ விமானம்.
கனமழையைத் தொடர்ந்து, திலக் நகரிலிருந்து குர்லாவுக்கு செல்லும் ரயில் பாதை மழைநீரில் மூழ்கியதால் ஊர்ந்து செல்லும் ரயில்.Kunal Patil
குர்லாவில், கனமழைக்குப் பிறகு மழைநீர் தேங்கிய சாலையில் வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவிகள்.Kunal Patil
தேசிய சாலை மழைநீரில் மூழ்கியதால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
மழையின் மத்தியிலும் தனது விற்பணையை தொடரும் காய்கறி விற்பனையாளர்.-
நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு.-
பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.-
தொடந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் தெங்கிய மழைநீர்.-
பல இடங்களில் தாழ்வான பகுதியில் தெங்கிய மழைநீர்.-
மழைநீர் தேங்கிய சாலையின் வழியாக செல்லும் மக்கள்.-
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.Kunal Patil
மூழ்கிய சாலைகள் வழியாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
கனமழையால் நகரம் முழுவதும் கடுமையன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.