
தை அமாவாசையன்று ஆறு, கடல் ஆகிய புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு செய்வர். - Ravi Choudhary

திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள். - Manvender Vashist Lav

பக்தர்கள் நீராடி பிறகு மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர். - -

திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தை. - Ravi Choudhary

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தை. - Ravi Choudhary

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட வரும் சாது. - Gurinder Osan

பிரயாக்ராஜில் பூஜை மேற்கொண்ட சாது. - Ravi Choudhary
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை சரக டிஐஜி ஆய்வு

ஆடிப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றில் திரண்ட மக்கள்!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஆலோசனைக் கூட்டம்

வீடு வேண்டும்! தலைமைச் செயலகம் முன் திரண்ட பெரியமேடு பகுதி மக்கள்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



