பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டையில் முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Published On :
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் விஜய்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் விஜய்.

காவல் வாகனங்கள் புடைசூழ கோட்டைக்கு வந்த முதல்வர் விஜயை, தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

காவல் வாகனங்கள் புடைசூழ கோட்டைக்கு வந்த முதல்வர் விஜயை, தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய்.

காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய்.

விழாவில், முதல்வர் விஜய்யின் தாய் சோபனா, தந்தை சந்திரசேகர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில், முதல்வர் விஜய்யின் தாய் சோபனா, தந்தை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் தொடர்ந்து திறந்த வாகனத்தில் (ஜீப்) சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் தொடர்ந்து திறந்த வாகனத்தில் (ஜீப்) சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விஜய்.

சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விஜய்.

கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு, தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது, சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளை வழங்கி கெளரவிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.