காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

தாராபுரம் பிரசாரம் - புகைப்படங்கள்

தாராபுரம் பிரசாரம் - புகைப்படங்கள்

தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தாராபுரம் தொகுதியில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

Published On :
மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரம் தொகுதிக்கு மீண்டும் வருகைத்தந்து, தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரம் தொகுதிக்கு மீண்டும் வருகைத்தந்து, தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசார வாகனத்தில் முதல்வர் விஜய்.

பிரசார வாகனத்தில் முதல்வர் விஜய்.

பிரசார வாகனத்தில் வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய்.

பிரசார வாகனத்தில் வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய்.

வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய்.

வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய்.

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்,

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்,

தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து சாலைவலம் வந்து வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்.

தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து சாலைவலம் வந்து வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்.

வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய்.

வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய்.

வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய்.

வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய்.

மாருதி நகரில் சாலைவலத்தைத் தொடங்கிய முதல்வர் விஜய், உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு, காவல்நிலையம் சந்திப்பு, ஐந்து சாலை சந்திப்பு, மீனாட்சிபுரம், குளத்துப்பாளையம், கரையூர், மூலனூர், வஞ்சியம்மன் கோயிலில் நிறைவு செய்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.