சிஜேபி போராட்டம் ஸ்தம்பித்த தில்லி - புகைப்படங்கள்
சிஜேபி போராட்டம் ஸ்தம்பித்த தில்லி - புகைப்படங்கள்

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற வந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜிரிவாலை தில்லி காவல்துறையினரால் கைது செய்தனர்.

செளத் அவென்யூவில் உள்ள பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பங்கேற்ற வந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

தில்லியில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற பல்வேறு மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்களை கைது செய்த காவல்துறையினர்.

பெங்களூருவில், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற பல்வேறு மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

பெங்களூருவில், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற பல்வேறு மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்கள்.

பெங்களூருவில், தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற பல்வேறு மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்களை கைது செய்த காவல்துறையினர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 'கரப்பான் பூச்சி' விடுத்த போராட்ட அழைப்பை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக காஜிப்பூர் எல்லையில் கிரேன் மூலம் அகற்றப்படும் கான்கிரீட் தடுப்பு.

தில்லி ஜண்டேவாலன் மெட்ரோ நிலையம் அருகே, சாலைகள் மூடப்பட்ட நிலையில், காவல்துறையினரிடம் வாதாடும் வாகன ஓட்டுனர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

