
/
அரசியல்
ஜெயா டிவி அலுவலகத்தில் ஐ.டி ரெய்டு
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று அதிகாலை முதல் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் விவேக் நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை, அவருக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை, பெங்களூரு, மன்னார்குடி, தஞ்சாவூர் மற்றும் கொடநாட்டில் மொத்தம் 190 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

1 / 22
Loading...
Updated On :9 நவம்பர் 2017, 4:27 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




