
/
அரசியல்
கமல் - குமாரசாமி சந்திப்பு
காவிரி பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்காக, அம்மாநில முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் குறுவை சாகுபடி தொடங்கவுள்ளதால் காவிரி நீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததாகவும், பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

1 / 11
Loading...
Updated On :5 ஜூன் 2018, 6:04 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




