
/
அரசியல்
குஜராத் பாலம் விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு - புகைப்படங்கள்
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் அண்மையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை பாலத்தில் அதிகளவிலான மக்கள் ஏறியதால் எடை தாங்காமல் அறுந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர்.

1 / 10
மச்சு நதியின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து நேரிட்டதை அடுத்து, நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி, குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி.
Loading...
Updated On :2 நவம்பர் 2022, 1:03 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




