காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட கார்கே - புகைப்படங்கள்

24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்பதற்கு முன்பு ராஜ்கோட்டில் உள்ள காந்தி சமாதி, முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி,  ஆகியோர் சமாதிகளுக்கு மரியாதை செலுத்த்தினார் கார்கே.

Updated on
கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும் முன் மகாத்மா காந்திக்கு சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்திய கார்கே.

தில்லி ஏஐசிசி தலைமையகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை வாழ்த்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.

புதுதில்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு மல்லிகார்ஜுன் கார்கேவை வாழ்த்திய ராகுல் காந்தி.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பார்க்கும் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே உடன் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி மற்றும் ராகுல் காந்தி.

கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், மக்களவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவர், மாநிலங்களவையின் எதிர்கட்சிகளின் தலைவராக பதவி வகித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே.

தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைமை அலுவலகத்தில் முறைப்படி கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.

பொறுப்பேற்ற பிறகு தில்லியில் ஏஐசிசி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் மல்லிகார்ஜுன கார்கே.

விழாவில் கலந்து கொண்ட மூத்த தலைவர் ப சிதம்பரம்.

விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி வத்ரா.

விழாவில் கலந்து கொண்ட மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்தினர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் சசி தரூர்.

தில்லியில் ஏஐசிசி தலைமையகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடன் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர்.

ஏஐசிசி தலைமையகத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி வத்ரா, தீபேந்தர் சிங் ஹூடா, அஜய் மாக்கன் ஆகியோர்.

பதவியேற்பு விழாவில்  சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com