மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - புகைப்படங்கள்

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பிப்ரவரி 01ஆம் தேதியன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01ஆம் தேதியன்று 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Updated on
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2024-25 நிதி ஆண்டின் இடைக்கால பட்ஜெட்.

அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் -  கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்.

1980ல் ஆர்.வெங்கட்ராமன், 1977ல் எச்.எம்.படேல், 1971ல் சவான் ஆகியோர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தனர். மொரார்ஜி தேசாய் 1967 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் இரண்டு இடைக்கால பட்ஜெட்களை தாக்கல் செய்தார்.

எல்.ஐ.சி ஐபிஓ 2022ல் ரூ.20,557 கோடி. டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு ஏர் இந்தியா விற்பனை. ஹெச்.பி.சி.எல் நிறுவனத்தில் 51.11 சதவிகிதம் பங்குகளை வாங்கிய ஓ.என்.ஜி.சி.

அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.  பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.  தொழில்நுப்டம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 596 பில்லியன் டாலராக அதிகரிப்பு.

எங்கள் அரசு வளர்ச்சிக்கான அணுகுமுறையுடன் செயல்பட்டு வருகிறது, இது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தும். - 3 சரக்கு பொருளாதார ரயில்வே வழித்தடம் விரைவில் அமைக்கப்படும். - லட்சத்தீவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை.

மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.

20425-25 நிதியாண்டுக்கான முதலீட்டை விலக்குதல் இலக்கு ரூ.50,000 ஆக நிர்ணயம்.

2024-25 காலகட்டத்தில் உணவு மானியத்திற்கான செலவு ரூ.2.05 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க தனியார் துறையை ஊக்குவிக்க 50 ஆண்டு வட்டியில்லா கடனுடன் ரூ.1 லட்சம் தொகுப்பு நிதி நிறுவப்படும்.

வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும்.

தளவாட செயல்திறனை மேம்படுத்துவதற்கும் செலவைக் குறைப்பதற்கும் மூன்று பெரிய பொருளாதார ரயில்வே வழித்தட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

2009-10 நிதியாண்டு வரை ரூ.25,000 வரையிலான நேரடி வரி கோரிக்கைகளும், 2010-11 முதல் 2014-15 நிதியாண்டுகளுக்கு ரூ.10,000 வரையிலான வரி கோரிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டன.

ஜிஎஸ்டியின் வரி இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதுடன், சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் கிட்டத்தட்ட இரு மடங்காக ரூ.1.66 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 5.1 சதவிகிதம் ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதிகாரிகளுடன் மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

1959 முதல் 1964ஆம் ஆண்டுவரை தொடா்ந்து 6 மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாய் சாதனையையும் அவா் சமன் செய்தார்.

மும்பையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்தபோது மும்பை பங்குச் சந்தை முகப்பில் பொதுமக்கள் டிஜிட்டல் திரையைக் கடந்து சென்றனர்.

மத்திய நிதியமைச்சகம்.
மத்திய நிதியமைச்சகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com