ஹனுமான் கோயிலில் கேஜரிவால் வழிபாடு - புகைப்படங்கள்
கலால் கொள்கை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கனாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலில் தனது மனைவியுடன் சென்று வழிபாடு மேற்கொண்டார்.Manvender Vashist Lav
தனது மனைவியுடன் வழிபாடு மேற்கொண்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.Manvender Vashist Lav
கனாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உடன் அவரது மனைவி சுனிதா கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சஞ்சய் சிங், சௌரப் பரத்வாஜ் ஆகியோர்.Manvender Vashist Lav
ஹனுமான் கோயிலில் சாமி தரிசனம் செய்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.Manvender Vashist Lav
கனாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலில் பிரார்த்தனை செய்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.Manvender Vashist Lav
ஹனுமான் கோயிலில் அரவிந்த் கேஜரிவால் உடன் அவரது மனைவி சுனிதா கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.Manvender Vashist Lav
கன்னாட் பிளேஸில் உள்ள ஹானுமான் கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.Manvender Vashist Lav
தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.Manvender Vashist Lav
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உடன் அவரது மனைவி சுனிதா கேஜரிவால்.Manvender Vashist Lav