
/
விஐபி திருமணம்
சோனம் கபூர் திருமண வரவேற்பு
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், தனது நீண்ட நாள் காதலரான தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவுக்கும் மும்பையில் இனிதே திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் லீலா ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பும் நடைபெற்றது. திருமண விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மேலும், இரவு நடந்த சிறப்பு விருந்திலும் அனைவரும் கலந்து கொண்டனர்.

1 / 46
Loading...
Updated On :10 மே 2018, 12:05 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



