நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் தாய்லாந்தில் இந்திய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.

தாய்லாந்தில் வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் - புகைப்படங்கள்

Published on
கடந்த மார்ச் மாதம் வரலட்சுமி - நிக்கோலாய் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடந்து முடிந்தது.

இந்திய முறைப்படி கோலாகலமாக நடைபெற்ற திருமணம்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது  சென்னை லீலா பேலஸில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஆசை மகளின் திருமணத்தை பிரம்மாண்டமான நடத்தியுள்ளார் சரத்குமார்.

வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் இந்திய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.

வரலட்சுமி - நிக்கோலாய் திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com