அம்பானி இல்லத் திருமணம் - புகைப்படங்கள்

கொண்டாட்டங்களுக்குப் பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகனின் திருமண விழா மும்பையில் கோலகாலமாக நடைபெற்றது. ஆனந்த வெள்ளத்தில் அனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும்.
கொண்டாட்டங்களுக்குப் பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகனின் திருமண விழா மும்பையில் கோலகாலமாக நடைபெற்றது. ஆனந்த வெள்ளத்தில் அனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும். ANI
Updated on
ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி உடன் அவரது கணவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி உடன் அவர்களது மகன் அனந்த் அம்பானி.
ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி உடன் அவரது கணவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி உடன் அவர்களது மகன் அனந்த் அம்பானி.ANI
ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி உடன் அவரது கணவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி உடன் அவர்களது மகன் அனந்த் அம்பானி.
ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி உடன் அவரது கணவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி உடன் அவர்களது மகன் அனந்த் அம்பானி.-
ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் முகேஷ் அம்பானி உடன் அவரது மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்.
ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் முகேஷ் அம்பானி உடன் அவரது மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்.ANI
திருமண நாளன்று மணமக்களை அழைத்து செல்ல வரும் சொகுசு கார்.
திருமண நாளன்று மணமக்களை அழைத்து செல்ல வரும் சொகுசு கார்.-
நடிகர் ரஜினிகாந்துடன் ஆர்ஜேடி எம்.எல்.ஏ தேஜ் பிரதாப் யாதவ்.
நடிகர் ரஜினிகாந்துடன் ஆர்ஜேடி எம்.எல்.ஏ தேஜ் பிரதாப் யாதவ்.ANI
நடிகர் சூர்யா உடன் அவரது மனைவி ஜோதிகா.
நடிகர் சூர்யா உடன் அவரது மனைவி ஜோதிகா.ANI
நடிகை நயன்தாரா உடன் அவரது கணவர் விக்னேஷ் சிவன்.
நடிகை நயன்தாரா உடன் அவரது கணவர் விக்னேஷ் சிவன்.-
திருமணத்தில் கலந்து கொள்ள நடிகை நயன்தாரா.
திருமணத்தில் கலந்து கொள்ள நடிகை நயன்தாரா.-
நடிகர் ராம் சரண் உடன் அவரது மனைவி உபாசனா காமினேனி.
நடிகர் ராம் சரண் உடன் அவரது மனைவி உபாசனா காமினேனி.-
கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ரா உடன் அவரது மனைவி சஞ்சனா கணேசன்.
கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ரா உடன் அவரது மனைவி சஞ்சனா கணேசன்.-
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்  உடன் அவரது மனைவி நடாஷா ஜெயின்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உடன் அவரது மனைவி நடாஷா ஜெயின்.-
பாஜக தலைவர் ஸ்மிருதி இரானி உடன் அவரது கணவர் ஜுபின் இரானி.
பாஜக தலைவர் ஸ்மிருதி இரானி உடன் அவரது கணவர் ஜுபின் இரானி.-
பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் உடன் அவரது  மனைவி ஷுரா கான்.
பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் உடன் அவரது மனைவி ஷுரா கான்.-
பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஷபனா ஆஸ்மி.
பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஷபனா ஆஸ்மி.ANI
ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.எல்.ஏ தேஜ் பிரதாப் யாதவ் உடன் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஜெனிலியா டிசோசா.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.எல்.ஏ தேஜ் பிரதாப் யாதவ் உடன் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஜெனிலியா டிசோசா.ANI
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவியும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவியும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்.ANI
பாடகி ஆஷா போஸ்லே உடன் அவரது பேத்தி ஜனாய் போஸ்லே.
பாடகி ஆஷா போஸ்லே உடன் அவரது பேத்தி ஜனாய் போஸ்லே.ANI
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உடன் அவரது மனைவி நடாஷா ஜெயின்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உடன் அவரது மனைவி நடாஷா ஜெயின்.ANI
தனது குடும்பத்தினருடன் வந்த நடிகை சோனாலி பிந்த்ரே.
தனது குடும்பத்தினருடன் வந்த நடிகை சோனாலி பிந்த்ரே.ANI
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.-
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.-
நடிகை வித்யா பாலன்.
நடிகை வித்யா பாலன்.-
பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே.
பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே.-
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.-
பாலிவுட் நடிகர்களான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் ஆராத்யா.
பாலிவுட் நடிகர்களான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் ஆராத்யா.-
திருமணத்தில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
திருமணத்தில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.ANI
பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே.
பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே.ANI
பாலிவுட் நடிகை ரேகா.
பாலிவுட் நடிகை ரேகா.ANI
நடிகை ஷார்வாரி வாக்.
நடிகை ஷார்வாரி வாக்.ANI
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் அவரது மனைவி மற்றும் நடிகையான கியாரா அத்வானி.
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் அவரது மனைவி மற்றும் நடிகையான கியாரா அத்வானி.ANI
திரைப்படத் தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி உடன் அவரது மருமகள் மற்றும் நடிகையான ஷர்மின் செகல்.
திரைப்படத் தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி உடன் அவரது மருமகள் மற்றும் நடிகையான ஷர்மின் செகல்.ANI
திருமணத்தில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.
திருமணத்தில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com