ஐஸ்வர்யா மற்றும் உமாபதி காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு எளிமையாக இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்தது.
ஐஸ்வர்யா தன்னுடைய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.